அறிவில்லார் ஒதுக்கும் அருந்தமிழ்
கல்லான் குழுத்தலைமை காண்ட தவறோன்றே
பொல்லாப் பகைமை புகுந்ததிங்கு -- வெல்லாத
வாதமிடும் வம்பினரே! வண்டமிழோர் பாடிவைத்த
வேதமொழி வேறோ விளம்பு
பொல்லாப் பகைமை புகுந்ததிங்கு -- வெல்லாத
வாதமிடும் வம்பினரே! வண்டமிழோர் பாடிவைத்த
வேதமொழி வேறோ விளம்பு
No comments:
Post a Comment