வைகோ முழக்கம்
மஞ்சத் துண்டார் வஞ்சகத்தால் மாளவும் தயாரானேன்!
அஞ்சாதே எனச் சொல்லி அம்மாதான் கைகொடுத்தார்!
கொஞ்சமாவது சிந்தித்தேனா இந்தக் குறும்புக்காரன்?
ஈழத்தைப் பேசிப் பேசி இருப்பையும் நழுவவிட்டேன்
வாழத்தான் வேண்டும்! வழித்துணைக்கு யாருள்ளார்?
நாலில் ஒருபங்கு நயமாகத் தந்துவிட்டால் இந்த
வாலில்லா ஜீவன் வாய்பொத்திக் கொள்வேனே!
வாழத்தான் வேண்டும்! என் வழித்துணைக்கு யாருள்ளார்!
இப்படிக்கு
வைகோ
No comments:
New comments are not allowed.